வியாழன், 1 ஜூலை, 2010

ஐந்துக்கும் ஆறுண்டு .....


ஐந்தறிவுள்ள
மனிதன்
இரவுபகல்
பாராது
ஒட்டினான்
ஆறறிவுள்ள
உயிரினம்
மறுநாள் காலை
அகற்றியது....
பார்த்ததும்
கோபப்படவில்லை,
வெட்கித் தலைகுனிந்தான்....
ஆபாசச் சுவரொட்டி.....!

கருத்துகள் இல்லை: