திங்கள், 27 டிசம்பர், 2010

கோபம்...!


பிரசவித்தவனையேக்
கொல்லும் ஓர்
கொள்ளிவாய்ப் பிசாசு !

1 கருத்து:

அரசன் சொன்னது…

அட நறுக்குன்னு சொல்லிருக்கிங்க .... திருந்தட்டும் சில மக்கள்