வியாழன், 17 ஜூன், 2010

அன்பு


அன்பின் அடையாளம்
கண்ணில் புணரும் !
கண்ணையும் குருடாக்கி
என் அன்பை புண்படுத்த
புறப்பட்டு வந்தாய் ....!
அன்புக்கு அர்த்தம்
தெரியாத உன்னிடத்தில்
அன்பை யாசித்து
நின்ற என்னையே
அர்த்தம தெரியாதவனாக்கிவிட்டாயே !!
உன் தாயைவிட ஒரு
படி மேலானவன் ...
உன்னை என் இதயக்கருவில்
சுமப்பதால்.....!

கருத்துகள் இல்லை: