செவ்வாய், 22 ஜூன், 2010

பொருளிலா பொருளாதாரம்...


இடப்பற்றாக்குறை இல்லை
இருக்கைகள் மட்டுமே
இருக்கின்றன...
அரசு பேருந்தில் அல்ல....
விரைவு பேருந்தில் ...!
ம்ம்.. சமுதாயம்
உணர்த்தும்....
பேருந்தின் விரைவல்ல....
பொருளாதாரத்தின் குறைவு......