வியாழன், 24 ஜூன், 2010

சாலைகளின் சீரழிவு ..


ஆயிரம் பேருந்துகள்
நிற்கின்றன...
பேருந்து நிலையத்தில் அல்ல
பாலத்தின்
சாலை நிறுத்தத்தில்....