வியாழன், 24 ஜூன், 2010

இளைஞன்.....


காதலனும்
காதலியும்
கடற்கரையில்....
காதலன்,
அன்பே உன்
பாதம் பட்ட இடத்தில
சாதம் போட்டு சாப்பிடுவேன்...
காதலி,
ஏன் தட்டு வாங்க
வக்கில்லையா?
என்று கேட்கும் வரை
தெரியாது
அவனின் நிலைமை.....!