வியாழன், 24 ஜூன், 2010

மனித இயல்பு....


எதிரில் வரும்
பேருந்தில் ஏறி
உட்கார ஓடி
பெரியவர் மீது
மோதி பேருந்தில்
அமர்ந்தவுடன்
பெரியவர் மீது
வீசப்படும்
பரிதாபப்பார்வை.....!!!

3 கருத்துகள்:

Ramesh சொன்னது…

ஹாய் கல்கி எனக்கும் கவிதை மேல் காதல் உண்டு..உங்களின் இந்த கவிதை மிகவும் அருமை,ரசித்தேன்..
ramgoby

அரசன் சொன்னது…

super... keep up ur gd work....

க.வனிதா சொன்னது…

நன்றி ராம்கோபி வரவேற்கிறேன் !