திங்கள், 27 டிசம்பர், 2010

நாக்கு....!


இதழ்களை வருடும்
ஈரத் தென்றல்!
பல சமயங்களில்
இரும்பு அம்பும் கூட....!

3 கருத்துகள்:

அரசன் சொன்னது…

நல்ல சிந்தனை

நிலாமதி சொன்னது…

ஆமாம் உலகின் பயங்கர ஆயுதம்.

க.வனிதா சொன்னது…

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு !
அல்லவா?