திங்கள், 27 டிசம்பர், 2010

நாள்காட்டி..!!!


கிழிந்தது காகிதம் மட்டுமல்ல,
உன் ஒரு நாள்
வாழ்கையும் கூட....!

4 கருத்துகள்:

அரசன் சொன்னது…

அற்புதம்

நிலாமதி சொன்னது…

உண்மைதான்..........ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கிய ஒவ்வொரு காலடி என்பார்கள்.

அ.செய்யதுஅலி சொன்னது…

வரிகள் சூப்பர்

க.வனிதா சொன்னது…

நன்றி நண்பர்களே ! அரசன் உங்களுடைய கிராமத்து வாசம் அருமை !