திங்கள், 27 டிசம்பர், 2010

கண்கள்.....!


இருந்தும் இல்லாமலே
இருக்கின்றன,
இரண்டும்.....