செவ்வாய், 4 ஜனவரி, 2011

சூரியன்...


சூரியன்,

வானின் வயிறு
இன்னும் எரிந்து
கொண்டிருக்கின்றது !