செவ்வாய், 4 ஜனவரி, 2011

நிலவு ..!


நிலவு,

இரவின் புன்னகையில்
சிதறிய உமிழ்நீர்ச்
சொட்டு !