செவ்வாய், 4 ஜனவரி, 2011

இரவு ...!


இரவு,

மூளையை
பட்டைத் தீட்டும்
ஓர் கருப்பு வைரம்!

1 கருத்து:

அரசன் சொன்னது…

அப்போ இரவில் தான் கவிதை எழுதிரிங்களா...
உண்மை தெரிஞ்சி போச்சே ....
சிந்தனை தூள்