செவ்வாய், 4 ஜனவரி, 2011

மெழுகுவர்த்தி!!


என் உயிர் பிரியும்வரை
உனக்கு உதவிக்கொண்டே
முடிப்பேன் என்
வாழ்க்கையை!

1 கருத்து:

அரசன் சொன்னது…

வரிகளில் விளையாடுரிங்க ...