செவ்வாய், 4 ஜனவரி, 2011

கைரேகை....!

கைரேகை,
அணிலின் முதுகில்
இராமர் போட்ட
மூன்று கோடு....!