செவ்வாய், 4 ஜனவரி, 2011

கொலுசு..!!!


அடிக்கடி காட்டிக்
கொடுத்துவிடுகிறது !
என்னை,
அவன் கண்களில்.....!

4 கருத்துகள்:

அரசன் சொன்னது…

ம்ம்ம் .. நாங்களும் அதற்க்கு தான் காத்திருப்போம் ... காதலியின் கொலுசு சத்தமே ஒரு சுகம் தான் ...
நல்லா இருக்குங்க வனிதா

ம. ரமேஷ் கவிதைகள் சொன்னது…

//அடிக்கடி காட்டிக்
கொடுத்துவிடுகிறது !
என்னை,
அவன் கண்களில்.....!//

உங்கள் கவிதை என்னைக் கவர்ந்தது & அருமை

Natesan சொன்னது…

hi vanitha ungal hikuu kavithai halil yannuku mikavum piditha thu idu than. nandri
Namanithan

Natesan சொன்னது…

hi vanitha ungal hikuu kavithai halil yannuku mikavum piditha thu idu than. nandri
Namanithan