செவ்வாய், 4 ஜனவரி, 2011

கால்....!


கால்,

உடலைத் தூக்கிச்
செல்லும்
இருசக்கர வாகனம்.....

1 கருத்து:

அரசன் சொன்னது…

வித்தியாசமான சிந்தனை வனி..