செவ்வாய், 4 ஜனவரி, 2011

ஓவியம்....!


வெள்ளைத் தாள்களில்
கொள்ளை வைபோகம்
தூரிகைகளின் துள்ளலில் !

1 கருத்து:

அரசன் சொன்னது…

படமும் , அதற்கு தகுந்த வரிகளும் தூள்