வெள்ளி, 18 ஜூன், 2010

அகர....முதல....


அரவணைப்பின் அமைவிடம்
ஆதாம் ஏவாளின் பிறப்பிடம்
இயற்க்கை என்னும் இன்பத்தாய்
ஈன்றெடுத்த சூழலிலே
உச்சி மரக் கிளைதனிலே
ஊஞ்சல் கட்டி விளையாடும்
எங்கோ ஒரு பறவையொன்று
ஏவாளின் பிரிவை எண்ணி
ஐயனின் சாபம் வாங்கி
ஒரு பாவம் அறிந்திராத
ஓய்வறியா கிளிகள் இரண்டும்
ஔஷதம் பேச்சை கேட்டு
அஃதே நரகம் சென்றதம்மா .......!

கருத்துகள் இல்லை: