வெள்ளி, 18 ஜூன், 2010

பெண்ணடிமை.....


கள்ளிப்பால் ...
நெல்லுமணி....
எருக்கங்க்கீற்று ....
எல்லாவற்றிலும்
உயிர் தப்பி
ஆடவர்களின் அடுக்களையில் .....!

கருத்துகள் இல்லை: