சனி, 17 ஜூலை, 2010

மௌனம்....


இவ்வுலக உறவில்
என் மீது காதல்
கொண்ட ஒரே
உறவு,
மௌனம்......
மற்றவர்கள் கேட்டால்
நன் என்ன சொல்ல?
ஒன்று அல்லது இரண்டு
கோப்பைகள்
மௌனம் பருகிய
பின்புதான்
என் இதழ்கள்
பேசத் துவங்குகின்றன,
மௌனம் பற்றி......

கருத்துகள் இல்லை: