சனி, 17 ஜூலை, 2010

அன்புதொல்லை.....


கணவனும்
மனைவியும்
தனிமையில்....
அன்பு,
அன்பரிடம் கேட்டது...
என்னை உங்களுக்கு
எவ்வளவு பிடிக்கும்
என்று?
அன்பரின் இதயமற்ற
இதழ்கள் ,
என்னை ஈரைந்து
திங்கள் கடுங்காவலில்
வைத்திருந்த கருப்பக்
கிரகத்தை மறக்கும்
அளவிற்கு என்று
சிரித்துக்கொண்டே
சித்தரித்தன.....

தாய்ப்பாலின் சுவை மறந்து ...!

கருத்துகள் இல்லை: