செவ்வாய், 4 ஜனவரி, 2011

சாரல்....!


சாரல் ,

குடையிருந்தும்
முழுவதும் நனையும்
ஓர் சர்க்கரைப்பந்தல் !

1 கருத்து:

அரசன் சொன்னது…

எல்லோருக்கும் பிடிக்குமே