செவ்வாய், 4 ஜனவரி, 2011

பூ !!!

பூ ,

காம்புகள் கூடி
பிரசவித்த
தேவதை!!