செவ்வாய், 4 ஜனவரி, 2011

தண்ணீர் !!


தண்ணீர் ,

தமிழகராதியிலிருந்து
விரைவில் காணாமற்போகும்
ஓர் உயிர் !

1 கருத்து:

அரசன் சொன்னது…

சாட்டையடி தோழி ....