செவ்வாய், 4 ஜனவரி, 2011

நாற்காலி !


மரித்த மரங்கள்
மறுபிறவியில்
சிற்பங்களாய் !