செவ்வாய், 4 ஜனவரி, 2011

கண்ணாடி...!


கண்ணாடி,

மனித மனங்களின்
மறுபக்கப்
பிம்பம்!