செவ்வாய், 4 ஜனவரி, 2011

தலையணை...!


சுகம், துக்கம் ,
இரண்டையும்
பகிர்ந்து கொள்ளும்
ஓர் உறவு!

1 கருத்து:

அரசன் சொன்னது…

ம்ம்ம் ... அருமையான சிந்தனை ....