செவ்வாய், 4 ஜனவரி, 2011

மூக்கு...!


மூக்கு,

அரசியலில் உடைந்து
கொண்டே இருக்கும்
ஓர் கண்ணாடி !

1 கருத்து:

அரசன் சொன்னது…

எப்படிங்க இப்படி ....