செவ்வாய், 4 ஜனவரி, 2011

பசி...!


பசி,

வறுமைக்கு
வாழ்க்கைப்பட்ட
மனைவி !

1 கருத்து:

அரசன் சொன்னது…

எப்படிங்க ... அருமையா இருக்கு ... படமும் அசத்தல் ..